சினிமா நடன இயக்குநர் ஜானி பாலியல் வழக்கில் கைது..!!

20 hours ago 4

தெலங்கானா: பெண் நடனக் கலைஞர் அளித்த பாலியல் புகாரில் சினிமா நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் நடனக் கலைஞர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன்னுடைய 16 வயதில் ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கலைஞர் புகார் அளித்திருந்தார். 16 வயதில் சம்பவம் நடந்திருந்ததால் நடன இயக்குநர் ஜானி மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தேசிய விருது வென்ற ஜானி திரைப்படங்களில் பணியாற்ற தெலங்கானாவில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது.

The post சினிமா நடன இயக்குநர் ஜானி பாலியல் வழக்கில் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article