சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

1 week ago 7

கள்ளக்குறிச்சி: கனியாமூர் அருகே நடிகர் ஜீவா வந்த கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நடிகர் ஜீவாவின் கார் சாலையோர தடுப்பு கட்டையில் மீது மோதியது. கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் திரும்பிய போது கார் விபத்துக்குள்ளானது

The post சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா appeared first on Dinakaran.

Read Entire Article