சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… பாகிஸ்தான் மீது ஐசிசி அதிருப்தி

9 hours ago 3
உலகக்கோப்பை 20 ஓவர் தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்க மைதானங்கள் படுமோசமாக இருந்ததால் ஐசிசி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த மோசமான அனுபவத்தை ஐசிசி மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
Read Entire Article