சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லக்சயா சென்

4 days ago 4

லக்னோ,

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் ஷோகோ ஒகாவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட லக்சயா சென் 21-8, 21-14 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லக்சயா சென் இறுதிபோட்டியில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசனை சந்திக்கிறார்.

Read Entire Article