கொச்சுவேலி-நிஜாமுதின் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

1 week ago 6

கொச்சுவேலியில் இருந்து நிஜாமுதீனுக்கு செப். 20,27, அக். 4, 11, 25, நவ. 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. மறு மார்க்கத்தில் நிஜாமுதீனில் இருந்து கொச்சுவேலி செப். 23, 30, அக். 7,14,21,28, நவ. 4,11,18,25, டிச.2 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

The post கொச்சுவேலி-நிஜாமுதின் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article