கொச்சியில் கடற்படை விமானதளம்,கப்பல் பழுதுபார்ப்பு தளத்தில் அப்ரன்டிஸ்

1 week ago 6

பணி: அப்ரன்டிஸ். மொத்த இடங்கள்: 240.
அப்ரன்டிஸ் பயிற்சி அளிக்கப்படும் துறைகள் விவரம்:
Computer Operation of Programming Assistant (COPA), Electrician, Electronics Mechanic, Fitter, Machinist, Mechanic (Motor Vehicle), Mechanic Refrigeration and Air Conditioning, Turner, Welder (Gas & Electric), Instrument Mechanic, Sheet Metal Worker, Secretarial Assistant, Electro plater, Plumber, Diesel Mechanic, Shipwright (Wood), Painter (General), Foundry man, Tailor (General), Machinist (Grinder), Mechanic Auto Electrical Electronic, Draughtsman (Civil), Draughtsman (Mechanical)

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 16.09.2024 அன்று 21க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://rdsdekerela.dgt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.09.2024.

The post கொச்சியில் கடற்படை விமானதளம்,கப்பல் பழுதுபார்ப்பு தளத்தில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Read Entire Article