கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

12 hours ago 1

சென்னை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை: எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார்.

அமித்ஷா சொல்வதை திரிக்க கூடாது. எங்கள்கூட்டணியில் பாஜக உள்ளது. இன்னும் சில கட்சிகள் உள்ளன. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. ஆட்சியில் பங்கு வேண்டும் என பாமக கூறியதாக கேட்கிறீர்கள். பாமக கூட்டணிக்கு வந்தால் பார்க்கலாம்" என்றார்.

Read Entire Article