குன்றக்குடி முருகன் கோயில் யானை கட்டியிருந்த கூடாரத்தில் தீ விபத்து... கோயில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் காயம்

1 week ago 9
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை சுப்புலட்சுமி அடிவாரத்தில் கட்டியிருந்த கூடாரத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். யானையின் தும்பிக்கை, வயிறு மற்றும் பின்புறம் காயம் ஏற்பட்ட நிலையில் கோயிலில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். 
Read Entire Article