குஜராத்: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் மாலை 4.37 மணியளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
The post குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் மிதமான நில அதிர்வு: ரிக்டரில் 3.6 ஆக பதிவு appeared first on Dinakaran.