கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டில் மணிகண்டன் என்பவர், தனது காதலியான 19 வயது கல்லூரி மாணவியைச் சந்திப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டருகேயுள்ள முட்டுச் சந்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாகச் சென்ற 14 வயதான காதலியின் தங்கையிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.