கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை

1 month ago 4
நாகை மாவட்டம் கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, நல்ல மகசூல் ஏற்பட்டும் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் பெய்த மழையால் அனைத்தும் பாழாகிவிட்டதால், அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Read Entire Article