ஏழாவது முறை ஆட்சி அமைக்க இலக்கு: திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?

5 hours ago 2

சென்னை: அம்​பேத்கரை அவதூறு செய்​ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்​குழுக் கூட்​டத்​தில் கண்டனம் தெரிவிக்​கப்​பட்​டது. மேலும், 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வெற்றி பெற உழைப்​பது, ஒரே நாடு, ஒரே தேர்​தலுக்கு எதிர்ப்பு என்பன உள்ளிட்ட 12 தீர்​மானங்​களும் நிறைவேற்​றப்​பட்டன.

சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலைமையகத்​தில் கட்​சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்​டா​லின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்​றது. இதில் கட்சி​யின் பொதுச்​செய​லாளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.பாலு, முதன்​மை செயலாளர் கே.என்​.நேரு, துணைபொதுச் செயலா​ளர்​கள், செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்பு அழைப்​பாளர்கள் என 800-க்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்​றனர். திராவிட மாடல் அரசின் நலத்​திட்டங்கள் புத்​தகம் வழங்​கப்​பட்​டது.

Read Entire Article