எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

2 hours ago 3
தமிழகத்தில் எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் பேசிய அவர், திமுக கொள்கையில் உறுதியாக நிற்கும் இயக்கம் என்று கூறினார்
Read Entire Article