உச்சநீதிமன்றத்தில் 80 சமையல் உதவியாளர்கள்

1 week ago 7

பணி: Junior Attendant. காலியிடங்கள்: 80.
சம்பளம்: ரூ.21,700.

வயது: 01.08. 2024 தேதியின்படி 18 லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர்/ ஆதரவற்ற பெண்களுக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படு்ம்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Cooking/Culinary Arts பிரிவில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.400/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 12.09.2024.

 

The post உச்சநீதிமன்றத்தில் 80 சமையல் உதவியாளர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article