இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 days ago 6

சென்னை: மிலாது நபியை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துகள். திராவிட மாடல் அரசு இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article