இரிடியம் தருவதாக ரூ.2கோடி மோசடி : 7 பேர் கைது

4 weeks ago 5

கோவை: இரிடியம் தருவதாக கூறி பாலக்காட்டைச் சேர்ந்த அப்துல் அஜிஸ்(55) என்பவரிம் ரூ.2 கோடி மோசடி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்டோர் அப்துல் அஜீஸிடம் ரூ.2 கோடி பணம் பெற்று மோசடி நடந்துள்ளது.

The post இரிடியம் தருவதாக ரூ.2கோடி மோசடி : 7 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article