“இபிஎஸ் வெளிநாட்டுப் பயணத்தில் 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை” - முதல்வர் குற்றச்சாட்டு

6 days ago 7

சென்னை: பழனிசாமி முதல்வராக இருந்த போது மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தில் 10 சதவீதம் ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

Read Entire Article