இபிஎஸ் உறவினரின் நிறுவனம் உட்பட 26 இடங்களில் ஐடி ரெய்டு: பறிமுதல் செய்த ஆவணங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை

20 hours ago 2

சென்னை/ஈரோடு: அ​திமுக பொதுச் செயலாளர் பழனிசாமி​யின் உறவினர் நிறு​வனம் உட்பட தமிழகம் முழு​வதும் 26 இடங்​களில் வருமான வரி சோதனை நடைபெற்​றது.

ஈரோட்டை தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர்.

Read Entire Article