இன்ஜினியரிங் உயர் கல்வியில் சேர கேட்-2025 தேர்வு அறிவிப்பு

1 week ago 7

தேர்வு: கேட்- 2025. (Graduate Aptitude Test in Engineering).
தகுதி: பி.இ., மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அல்லது பி.இ./ பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கேட் தேர்வு- நடத்தப்படும் பாடங்கள் விவரம்:

Aerospace Engineering, Agricultural Engineering, Architecture and Planning, Bio-Medical Engineering, Bio-Technology, Civil Engineering, Chemical Engineering, Computer Science and Information Technology, Chemistry, Data Science and Artificial Intelligence, Electronics and Communication Engineering, Electrical Engineering, Environmental Science and Engineering, Ecology and Evolution, Geo matics Engineering, Geology and Geo physics, Instrumentation Engineering, Mathematics, Mechanical Engineering, Mining Engineering, Metallurgical Engineering, Naval Architecture and Marine Engineering, Petroleum Engineering, Physics, Production and Industrial Engineering,m Statistics,, Textile Engineering and Fibre Science, Engineering Sciences, Humanities and Social Sciences, Life Sciences.

விண்ணப்பதாரர்கள் ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் சேர்ந்த, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாட பட்டியல்களில் இருந்து தெரிவு செய்து தேர்வு எழுதலாம். இதை ஒரே விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். தனித்தனி விண்ணப்பங்கள் தேவையில்லை.

கட்டணம்: பொது பிரிவினர்- ஒரு பாடத்திற்கு ₹1,800. பெண்கள், எஸ்சி, எஸ்டி., மாற்றுத்திறனாளிகள்- ஒரு பாடத்திற்கு ரூ.900/-. தாமதமாக விண்ணப்பிப்பவர்- ஒரு பாடத்திற்கு ரூ.2,300/-, தாமதமாக விண்ணப்பிக்கும் பெண்கள், எஸ்்சி.எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஒரு பாடத்திற்கு ரூ.1400/-. இரு பாடங்களில் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட கட்டணத்தை இரு மடங்காக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

https://gate2025.iitr.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.09.2024.
தாமத கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2024.

The post இன்ஜினியரிங் உயர் கல்வியில் சேர கேட்-2025 தேர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article