இந்தோனேசியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28 மில்லியன் டாலர்கள் செலவில் நாடு முழுவதும் திங்கள்கிழமை(ஜன. 6) இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம், சுமார் 90 மில்லியன் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தோனேசியாவில் பள்ளிக் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவு திட்டம் appeared first on Dinakaran.