இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்

2 days ago 3

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்துள்ளது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் நாதன் லயன் 41 ரன்களுடனும் ஸ்காட் போலண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வென்று சமநிலை பெற்றுள்ளது

The post இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன் appeared first on Dinakaran.

Read Entire Article