ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை: மீட்புப் பணிகள் தீவிரம்!

14 hours ago 1

ராஜஸ்தான்: கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை: மீட்புப் பணிகள் தீவிரம்! appeared first on Dinakaran.

Read Entire Article