ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணின் நகை மாயம்.!!

12 hours ago 1

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணின் 5சவரன் நகை மாயம் ஆகி உள்ளது. 5 சவரன் நகை, செல்போன் மாயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார். இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ராணி என்பவர் அணிந்திருந்த 5 சவரன் செயின் மாயமாகியது.

The post ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணின் நகை மாயம்.!! appeared first on Dinakaran.

Read Entire Article