ஆப்கானிஸ்தானில் உள்ள நார்வே தூதரகம் மூடல்

1 week ago 9

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள நார்வே தூதரகம் நாளை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் உள்ள நார்வே தூதரகம் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article