அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 37 முறை 5 விக்கெட்டுகள் எடுத்ததோடு மொத்தம் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி 3,503 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 போட்டிகளில் விளையாடியுள்ள, அஸ்வின் 2.71 என்ற எகானமி ரேட்டில் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுளளார்.