அருப்புக்கோட்டையா... மதுரை மத்தியா? - பிரேமலதாவுக்காக தொகுதி தேடும் தேமுதிக!

12 hours ago 2

விறுவிறு விஜய், சிணுங்கும் சீமான், அடிதடி அதிமுக, திட்டு திமுக, விக்கல் விசிக, பாயும் பாமக, பழிக்கும் பாஜக என அனைத்துக் கட்சிகளையும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுவிட்ட நிலையில் தேமுதிகவும் தேர்தல் ஜுரத்துக்கு மருந்து தேடும் வேலையில் இறங்கி இருக்கிறது.

கேப்டன் இல்லாத தாக்கம் தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்​தவரைக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வேலைகளில் மெனக்கிட்டு வருகிறார் தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா விஜயகாந்த். அந்த வகையில், கட்சியின் பலத்தை பொறுத்து எங் கெல்லாம் சிறப்புக் கவனமெடுத்து வேட்பாளர்களை நிறுத்துவது என்பதற்கான கள ஆய்வு இப்போது தேமுதிக வட்டாரத்தில் நடந்துகொண்​டிருக்​கிறது.

Read Entire Article