அரியலூர்: அரியலூரில் ரூ.3 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 35 சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். அரியலூரில் ரூ.101.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் தீயணைப்பு அலுவலக கட்டடம் கட்டப்படும்
The post அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.