சென்னை: துரோகம், தியாகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி குடுத்துள்ளார். 45 சதவீதமாக இருந்த அதிமுகவின் வாக்கு வங்கி இன்று 20 சதவீதமாக குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ். பதிலடி! appeared first on Dinakaran.