அக்.2-ல் நடைபெறும் வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது: திருமாவளவன் பேட்டி

4 days ago 5

சென்னை: “அக்.2ம் தேதி விசிக சார்பில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்” என முதலமைச்சரை சந்தித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.

 

The post அக்.2-ல் நடைபெறும் வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article