MBBS சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.71.63 லட்சம் மோசடி செய்த நபர் கைது

9 hours ago 2

சென்னை: வெளி மாநில மருத்துவக் கல்லூரியில் MBBS சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.71.63 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் மருத்துவக்கல்லூரியில் MBBS சீட் வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக விஜயகுமார் என்பவர் மீது சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

The post MBBS சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.71.63 லட்சம் மோசடி செய்த நபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article