17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்... யுவராஜ் சிங் செய்த தரமான சம்பவம்!

12 hours ago 4
அந்த ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை மைதானத்தின் நாலாப்புறமும் சிதறடித்தார். மைதானத்தில் இருந்த அத்தனை திசைகளிலும் பந்துகள் பறந்தன. பேக்வார்ட் ஸ்கொயர் லெக், டீப் எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன், ஓவர் மிட் விக்கெட் என மைதானத்தின் எந்த திசையும் மிச்சம் வைக்கப்படவில்லை.
Read Entire Article