விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் கண்டனம்..!!

2 hours ago 4

சென்னை: வடமாவட்டங்களில் விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜூன பேசியது உண்மைக்கு மாறானது, மற்றும் அரசியல் ரீதியில் பக்குவமில்லாத பேச்சு என்றும் கண்டித்துள்ளார். கூட்டல் கழித்தல் கணக்குக்கு மாறாக கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அணுக வேண்டும். தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற திமுகவும் முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

The post விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article