வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா..!!

6 days ago 6

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா செய்துள்ளார். அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The post வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திடீர் ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Read Entire Article