லால்குடி அருகே பெண் தெய்வ கற்சிலை கண்டெடுப்பு

1 week ago 10


திருச்சி: லால்குடி அருகே வானத்திரையான் கிராமத்தில் பழங்கால பெண் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்ட பெண் தெய்வத்தின் கற்சிலை மீட்கப்பட்டுள்ளது.

The post லால்குடி அருகே பெண் தெய்வ கற்சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article