ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஒரு படகோட்டிக்கு 20 மில்லியன் அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு ரூ.50,000 அபராதம்..!! appeared first on Dinakaran.