மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை..!!

2 hours ago 4

சேலம்: மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை ஈடுபட்டுள்ளனர். வாகனப் பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சோதனை நடைபெறுகிறது.

The post மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article