மேடையில் 6 மணி நேரம் பேசினாலும் பிரயோஜனம் இல்லை: சீமான்

1 hour ago 2
தாம் 6 மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினால் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்தது குறித்தும் வேறு ஏதும் படம் நடிக்கவில்லையா என்று தான் கேட்பதாக சிவகங்கையில் நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் தெரிவித்தார்.
Read Entire Article