முதலமைச்சரின் அமெரிக்க பயணம்: தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்து

6 days ago 6

சென்னை: முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் முதல்வரை பாராட்டுவது கடமை. முதலமைச்சர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு அதிகாரிகளுக்கு காங். சார்பில் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

The post முதலமைச்சரின் அமெரிக்க பயணம்: தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article