மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்

2 hours ago 4
காமராஜர் ஆட்சி எது என்பதே காங்கிரஸ் கட்சியினருக்கு குழப்பமாக உள்ளதாக தமிழிசை சவுந்தரரராஜன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரில் பேட்டியளித்த அவர், தங்களுக்கு மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்றார். தி.மு.க. கூட்டணி வெட வெடத்துப் போய் உள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழிசை, மது ஒழிப்பு கொள்கையை நாடகமாக்கிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
Read Entire Article