
பெங்களூரு,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 12 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு புள்ளி பட்டியலில் ( 2 வெற்றி , 2 தோல்வி ) 3வது இடத்திலும் , உ.பி. வாரியர்ஸ் அணி ( 1 வெற்றி , 3 தோல்வி ) 5வது இடத்திலும் உள்ளன.