சென்னை: சென்னை சாலிகிராமத்தில் போலி நகைகளை அடமானம் வைக்க முயன்ற 2 பேரை போலீஸ் கைது செய்தது. போலி நகைகளை அடமானம் வைக்க முயன்ற கார்த்திக் (28), குஷால் கோட்டியா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post போலி நகைகளை அடமானம் வைக்க முயன்ற 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.