பிரதமர் மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

2 hours ago 3

சென்னை,

சென்னையில் திமுக மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கான காரணங்கள் மூன்று; அதில் முதல் காரணம் பிரதமர் மோடிதான். வெள்ளம், புயலுக்கு வராத மோடி தேர்தல் அறிவித்ததும் 8 முறை தமிழகத்திற்கு வந்தார்.

திமுக அரசின் சாதனைகள், திமுக முன்னோடிகளும் தேர்தல் வெற்றிக்கு காரணம். பிரதமர் மோடியின் பருப்பு வடநாட்டில் கூட வேகலாம்; தமிழ்நாட்டில் வேகாது. வரும் 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற நாம் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article