பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

3 days ago 5

சென்னை: பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி நீண்ட ஆரோக்கியத்துடன் பொது வாழ்வில் சேவையாற்ற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article