பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!!

3 days ago 4

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article