பாராலிம்பிக்ஸ் போட்டியில் சாதித்த மாரியப்பன்... சொந்த ஊரில் உற்சாக வரவேற்பளித்த மக்கள்...

2 hours ago 1
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு சொந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read Entire Article