பாராலிம்பிக்கில் இந்தியா முதலிடத்திற்கு வரும் - மாரியப்பன் நம்பிக்கை

6 days ago 5
ரியோ மற்றும் டோக்கியோ ஆகியவற்றில் நான் பதக்கம் வென்று வந்தபோது, தமிழ்நாட்டில் இருந்து நான் ஒருவன் தான். தற்போது இந்த முறை நாங்கள் நான்கு பேர் தேர்வாகியிருந்தோம். நான்கு பேருமே பதக்கம் வென்றுள்ளோம்.
Read Entire Article