படிப்படியாக மதுவிலக்கு: அன்புமணி வலியுறுத்தல்

1 week ago 5

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசின் அரசியலமைப்புச் சட்டக் கடமை. அதை நிறைவேற்றும் வகையில் உடனடியாக 1000 மதுக்கடைகள், அதன்பிறகு 6 மாதங்களுக்கு தலா 1000 மதுக்கடைகள் வீதம் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post படிப்படியாக மதுவிலக்கு: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article