தொகுதி மறுசீரமைப்பு; தமிழ்நாடு முதல்வரை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு!

3 hours ago 2

கர்நாடக: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து நம்பகத்தன்மையற்றது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு தமிழ்நாடு முதல்வரை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

The post தொகுதி மறுசீரமைப்பு; தமிழ்நாடு முதல்வரை தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article