தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் - 41 புதிய திட்டங்கள் அறிவிப்பு

3 hours ago 2

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 2025 - 2026 நிதியாண்டுக்கான ரூ.7.45 கோடி உபரி வருவாய் பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று (பிப்.27) தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கத்தில் இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 2025- 2026 நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியது:

Read Entire Article