திருத்துறைப்பூண்டியில் பெரியார் பிறந்தநாள் விழா

2 days ago 5

 

திருத்துறைப்பூண்டி, செப். 18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா நடந்தது. நகர திமுக சார்பில், அவரது சிலைக்கு நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், திருக மாவட்ட வர்த்தக அணி சிக்கந்தர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் நகர நிர்வாகிகள் திராவிட கழக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் பெரியார் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Read Entire Article